தன்னம்பிக்கையால் வாழ்கிறேன் - மும்தாஜ்
பல மாநிலங்களில் இருப்பது போன்ற, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களில் இருக்கும் ‘தலசீமியா குறைபாடு’ உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. அதை உருவாக்கி அவர்களுக்காக உழைக்க முயன்று வருகிறேன்.
22 Oct 2023 7:00 AM ISTமக்களுக்காக தொண்டாற்றும் மதுராந்தகி
ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கை நிறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து நன்றாக வாழ முயற்சி செய்யுங்கள். பெண்கள், அழகின் அடையாளம் என்பதை மாற்றி, அறிவின் பிறப்பிடம் எனும் நிலையை அடைவதற்கு கல்வியை முழுமையாகக் கற்று சாதனைகள் படைக்க முற்படுங்கள்.
15 Oct 2023 7:00 AM ISTஉங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - சுதா
எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தொழிலை தொடங்க நினைக்கக்கூடாது. அதில் உங்களுக்கு எந்த அளவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதைப் பொறுத்து தான் நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும்.
8 Oct 2023 7:00 AM ISTகுழந்தைகளின் அன்பு எல்லையற்றது - சாதனா
குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளோடு வருவார்கள். அவர்களுக்கு எழுதுவதில், பேசுவதில், பழகுவதில் என ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். அந்தக் குறைபாடுகளை கூர்மையாக கவனித்து கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்க வேண்டும்.
1 Oct 2023 7:00 AM ISTசவால்களை சந்தித்தால் சாதிக்கலாம் - நிவேதா
பைக் ஓட்ட வேண்டும் என்று விரும்பினால், அதற்கு மனதளவில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உடலை மேம்படுத்தினால், மனதளவில் தன்னம்பிக்கையும், அமைதியும் ஏற்படும்.
1 Oct 2023 7:00 AM ISTசுபிக்ஷாவின் சமூக சேவை
வீட்டின் அருகில் இருக்கும் ஆதரவற்றோருக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகிறார் சுபிக்ஷா.
29 Sept 2023 1:32 PM ISTமனித உயிர்களைக் காக்கும் முயற்சி
வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாக செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போடுவது ஆகியவற்றை விழிப்புணர்வு நாடகங்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறோம்.
17 Sept 2023 7:00 AM ISTநோயாளிகளுக்கு உதவிய புதிய கண்டுபிடிப்பு
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் தொடர்ந்து செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுங்கள்.
3 Sept 2023 7:00 AM ISTமாற்றத்தை ஏற்படுத்தும் மாலினி
உங்களுடைய குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்த உடன், உங்களை அதிர்ச்சியும், விரக்தியும் ஆட்கொள்வது இயல்புதான். ஆனால் உடனடியாக அதில் இருந்து வெளியே வந்து, அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். முதலில் நீங்கள் மனம் மற்றும் உடல்ரீதியாக தயாராக வேண்டும்.
23 July 2023 7:00 AM ISTகுன்னூரின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் சமந்தா
சூழலியல் நன்றாக இருந்தால் மட்டுமே சுற்றுலாக்கள் சாத்தியம். இது பற்றி சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இது ஒரு தொடர் பணி. நாள்தோறும் எங்கள் குழு இதைச் செய்து வருகிறது.
18 Jun 2023 7:00 AM ISTஆடு மேய்க்கும் பாரதியின் காடு வளர்க்கும் சேவை
மரங்களுக்கும் உணர்வு உண்டு. உன் கை ரேகை பதிந்த விதைகள் முளைத்து மரமான பின்பு நீ என்றாவது அந்த வழியில் சென்றால், அவை மகிழ்ச்சியாக உனக்கு குளிர்ந்த காற்றை அனுப்பும்
4 Jun 2023 7:00 AM ISTகல்வியால் வாழ்வில் வென்ற வாணிப்பிரியா
பெண்களுக்கு கல்வி முக்கியமானது. நம்முடைய வறுமையை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் சமூகத்தில் நமக்கான அங்கீகாரத்தை கல்வி மட்டுமே பெற்றுத்தரும்.
28 May 2023 7:00 AM IST